strengthening your mind/it is a translation of an article of MARK VICTOR HANSEN

 

நமது மனத்தைப் பலப்படுத்த ஆறுவழிகள்

 

நம்மிடம்உள்ளநமதுமனம்தான்எல்லாம்.நாம்எப்படிப்பட்டவர்கள்என்பதைஅறியும்கருவியேஅதுதான்.தனிப்பட்டஅளவிலும்மேலும்தொழில்ரீதியாகவும்அதுவேநமக்குஉறுதுணையாகஉள்ளது,நமதுதோல்விமற்றும்வெற்றிக்குஅதுவேகாரணம். அதுவேநமதுபலம்மற்றும்பலவீனம்ஆகும்.

நமதுமனமேஎல்லாம்என்றுதெரிந்தும்நாம்அதனைஒருகுப்பைமேடாகத்தான்வைத்திருக்கிறோம்.நமதுமனதைசிதைக்கும்பலஊடகங்களில்தொலைக்காட்சிமற்றும்செய்தித்தாள்கள்ஆகியவற்றிற்குப்பெரும்பங்குஉள்ளது.நாம்நமதுஉடலைஎங்காவதுமோசமானஉணவைக்கொண்டுநிரப்புவோமா? நிச்சயம்இல்லை .ஆனால்நமதுமனதைஅவ்வாறுஏன்பாதுகாக்கநாம்முயல்வதில்லை ?நிறையபிரெஞ்சுவறுவல்மற்றும்ஐஸ்கிரீம்சாப்பிடுவதால்நமதுஉடல்நலம்தான்கெடும்.தொழில்கொப்புளங்கள்கூடஏற்படலாம்.உடல்எடைகூடும்.

ஆனால்மனதிற்குஇடும்கெட்டஉணவுவகைகளால்உடனடியாகஏதும்பாதிப்புஏற்படுவதில்லை. எதிர்மறையானசெய்திகள் ,எண்ணங்கள்ஆகியவற்றால்மனம்மிகவும்கேட்டுபோகநேரும். அதனால்தான்நாம்நல்லவலிமையானமனதைஉருவாக்கவேண்டும்.ஹெர்குலிஸ்ஐப்போன்றஒருமனம்நமக்குவேண்டும்.

உங்களதுமனதின்தசைகளை  வலுவாக்குவதன்மூலம்நீங்கள்வாழ்வில்எதனைசாதிக்கவிரும்புகிறீர்களோஅதனைசாதிக்காலம்.அனால்இதற்குசிலஒழுங்குஅவசியம்.சிறந்தஉடற்கட்டாளர்களைப்பாருங்கள். வர்கள்ஒருஅட்டவணை  வைத்துஉடலைதயார்செய்கிறார்கள்.நீங்களும்ஒருமனநிர்வாகத்தைமேற்கொண்டுஉங்கள்மனதைவலுவாக்கலாம். கீழேஆறுவழிமுறைகள்இதற்குதரப்பட்டுள்ளன.   .

சரியாகவாசிக்கவும்

எவ்வளவுசெய்திகள்நீங்கள்வாசிககிறீர்கள்  தினமும்? ஒவ்வொன்றிலும் ரத்தம்கசிந்தது , கொலைநடந்ததுஎனும்எதிர்மறைசெய்திகளேஅதிகமாகவருகின்றன.ஆகவேநல்லபுத்தகங்களைதேடிப்பிடித்துஅதில்நல்லநேர்மறைசெய்திகளாகஉள்ளதாகவும்நல்லஎண்ணங்களைதூண்டுவதாகவும்நம்மைஆகர்ஷிபதாகவும்உள்ளநூல்கள்மற்றும்எழுத்தாளர்கள்ஆகியோரைஅமேசான்அல்லதுஉங்கள்அருகிலுள்ளபுத்தகக்கடைக்குசென்றுவாங்கிவந்துவாசியுங்கள். இரவுபடுக்கு  முன்போஅல்லதுகாலையிலோஅதனைவாசிக்கலாம் .

2 உங்கள்மனதைஅடுத்தவரிடம்பகிர்ந்துகொள்ளவும்,

உங்களைபோலவேமனவெளிகொண்டமனிதர்களைதேடிக்கண்டுபிடித்துஅவர்களிடம்உங்களஎண்ணங்களைபகிர்ந்துகொள்ளவும். இதற்குபெயர்மனஆட்சியாக்கம்என்றுபொருள். பெருவெற்றிகளைவலிமையானமனங்கள்ஒன்றுதிரண்டால்மட்டுமேஅடையஇயலும் .. அவ்வாறேஅடைந்துள்ளார்கள்.

சரியானஒருவழிகாட்டியைத்  தேர்நதிடுங்கள்

எனதுவழிகாட்டிபுக்மிநிச்ட்டர்புல்லெர் .. நான்எதிர்பார்த்ததைவிடஅவரிடம்   வாழ்கைபற்றிநான்நன்குதெரிந்துகொண்டேன்..யாரைநீங்கள்நல்லமுன்னுதாரணமாக்   நினைக்கிறீர்கள். உங்களுக்குஅவரைதெரியுமா ?யாரைநீங்கள்பின்தொடரமற்றும்ஆய்வுசெய்யவிரும்புகிறீர்கள்?அவர்களஎதாவதுசிந்தனைஅரங்குகள்நடத்தினால்அதில்கலந்துகொள்ளுங்கள் .நூல்கள்எழுதியிருந்தால்  அதனைவாசியுங்கள்.நான்வழிமொழியும்எழுத்தாளர்கள்டோனிரோப்பின்ஸ் ,டெனிஸ்வைடேலிமற்றும்வெய்ன்  டயர்.ஆகியோர்.

சிந்தனையைத்தூண்டும்  மின்தகடுகள் /ஒலிநாடாக்கள்

இதுஒருநல்லபழக்கம் .. நல்லசிந்தனைகொண்டஒலிநாடாக்கள் , சிடிக்கள்ஆகியவற்றைக்கேட்பதுநமக்குநற்சிந்தனைஉருவாகுவதோடுநம்மையும்வழிநடத்தும்.அவற்றைமீண்டும்மீண்டும்கேட்கவும். ஈயல்நைடிங்கள்எனும்சிறந்தஒருசிந்தனையாளர்இதுகுறித்துகூறும்போதுஅச்சுஇயந்திரத்திற்குப்பின்உருவானசிறந்தஒருகண்டுபிடிப்புஎன்கிறார். இத்தகைய  ஒலிசாதனங்கள்மூலம்சிந்தனையாளர்கள்பத்துமடங்குஅதிகமாகவாசகர்களைசென்றுசேரமுடியும்..

சிந்தனைஅரங்குகளில்  தவறாமல்கலந்துகொள்ளுங்கள்

சிந்தனைஅரங்குகளில்உங்களுக்குகிட்டும்செய்திகள்நீங்கள்அங்குசந்திக்கும்ஆற்றல்நிறைந்தமனிதர்கள்ஆகியனஉங்கள்சுயமரியாதையைஅதிகரிக்கும்.உங்களுக்குநேர்மறைச்சிந்தனைகூடும்.சிந்தனைஅரங்குகளில்பொறுத்தமானவற்றைஇன்டர்நெட்மூலமாகவோ, நியூஸ்பேப்பெர்களிலோ ,உள்ளூர்கல்லூரிகள்அல்லதுபல்கலைக்கழகங்களிலோதேடி  கண்டுபின்கலந்துகொள்ளவும்.

தொலைக்காட்சிபெட்டியைமூடவும்

ஒவ்வொருநாளும்அமெரிக்காவிலுள்ளஇல்லங்களில்  ஏழுமணிநேரம்தொலைக்காட்சிகள்இயங்குகின்றன. கெட்டபழக்கங்களை   நிறுத்துவதுபோலஅவற்றையும்நிறுத்தவேண்டும். எல்லாதொலைக்காட்சிநிகழ்ச்சிகளும்மோசமானவைஎன்றுநான்கூறமாட்டேன். ஆனால்உங்கள்தொலைக்காட்சிநேரத்தைநீங்கள்குறையுங்கள் .எவ்வளவுநேரம்நீங்கள்அதனைபார்க்கிறீர்கள்என்றுமுடிவுசெய்துபின்அதனைநிறுத்திவையுங்கள்.ஒவ்வொருநாளும்ஒருமணிநேரம்குறைப்பதுஎன்றுதொடங்குங்கள் .இந்தநேரத்தைநீங்கள்வாசிப்பதற்கும்பின்தூண்டுதல்அளிக்கும்நிகழ்ச்சிகளைக்கற்பதற்கும்,உங்கள்நாயுடன்நீங்கள்நடைபயிற்சிசெய்வதற்கும்உங்கள்குடும்பத்தாருடன்நன்குகழிக்கவும்பயன்படுத்திக்கொள்ளவும்.

இந்தஆறுவழிகளையும்பின்பற்றியபின்நீங்கள்  கூறுவீர்கள்மார்க்என்னால்இதனைசெய்யஇயலாது ..என்னால்இவ்வாறுமுயற்சிசெய்துஎன்னைஉயர்த்திக்கொள்ளஇயலவேஇயலாதுநீங்கள்இவாறுஉங்களைஉயர்த்திக்கொள்ளபாடுபடவில்லை  என்றால்யாருக்காக  பின்பாடுபடப்போகிறீர்கள்?எல்லாவற்றிலும்சிறந்ததென்றுவருகின்றபோதுஉங்களைத்தவிரஎதுசிறந்ததாகஇருக்கப்போகிறது?பதவி ,உறவுகள்அனைத்தும்வரும்போகும்.குழந்தைகள்வளர்வார்கள்போய்விடுவார்கள். நீங்கள்மட்டுமேதனியாகஇருக்கப்போகிறீர்கள் .. நீங்கள்ஏன்ஒருசரியானநான்ஒன்றைஉருவாக்கக்கூடாதுஉங்களுக்காக ?

 

 

 

Advertisements

About rabalakrishnan

I am a Tamil writer and translator in English and Tamil languages ,teaching communicative skills in a Coimbatore based college. Is also a bachelor and offer consultancy in translation, editing and communicative skills for multinational companies.
This entry was posted in Uncategorized. Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s