Monthly Archives: May 2013

strengthening your mind/it is a translation of an article of MARK VICTOR HANSEN

  நமது மனத்தைப் பலப்படுத்த ஆறுவழிகள்   நம்மிடம்உள்ளநமதுமனம்தான்எல்லாம்.நாம்எப்படிப்பட்டவர்கள்என்பதைஅறியும்கருவியேஅதுதான்.தனிப்பட்டஅளவிலும்மேலும்தொழில்ரீதியாகவும்அதுவேநமக்குஉறுதுணையாகஉள்ளது,நமதுதோல்விமற்றும்வெற்றிக்குஅதுவேகாரணம். அதுவேநமதுபலம்மற்றும்பலவீனம்ஆகும். நமதுமனமேஎல்லாம்என்றுதெரிந்தும்நாம்அதனைஒருகுப்பைமேடாகத்தான்வைத்திருக்கிறோம்.நமதுமனதைசிதைக்கும்பலஊடகங்களில்தொலைக்காட்சிமற்றும்செய்தித்தாள்கள்ஆகியவற்றிற்குப்பெரும்பங்குஉள்ளது.நாம்நமதுஉடலைஎங்காவதுமோசமானஉணவைக்கொண்டுநிரப்புவோமா? நிச்சயம்இல்லை .ஆனால்நமதுமனதைஅவ்வாறுஏன்பாதுகாக்கநாம்முயல்வதில்லை ?நிறையபிரெஞ்சுவறுவல்மற்றும்ஐஸ்கிரீம்சாப்பிடுவதால்நமதுஉடல்நலம்தான்கெடும்.தொழில்கொப்புளங்கள்கூடஏற்படலாம்.உடல்எடைகூடும். ஆனால்மனதிற்குஇடும்கெட்டஉணவுவகைகளால்உடனடியாகஏதும்பாதிப்புஏற்படுவதில்லை. எதிர்மறையானசெய்திகள் ,எண்ணங்கள்ஆகியவற்றால்மனம்மிகவும்கேட்டுபோகநேரும். அதனால்தான்நாம்நல்லவலிமையானமனதைஉருவாக்கவேண்டும்.ஹெர்குலிஸ்ஐப்போன்றஒருமனம்நமக்குவேண்டும். உங்களதுமனதின்தசைகளை  வலுவாக்குவதன்மூலம்நீங்கள்வாழ்வில்எதனைசாதிக்கவிரும்புகிறீர்களோஅதனைசாதிக்காலம்.அனால்இதற்குசிலஒழுங்குஅவசியம்.சிறந்தஉடற்கட்டாளர்களைப்பாருங்கள். அவர்கள்ஒருஅட்டவணை  வைத்துஉடலைதயார்செய்கிறார்கள்.நீங்களும்ஒருமனநிர்வாகத்தைமேற்கொண்டுஉங்கள்மனதைவலுவாக்கலாம். கீழேஆறுவழிமுறைகள்இதற்குதரப்பட்டுள்ளன.   . சரியாகவாசிக்கவும் எவ்வளவுசெய்திகள்நீங்கள்வாசிககிறீர்கள்  தினமும்? ஒவ்வொன்றிலும் ரத்தம்கசிந்தது , கொலைநடந்ததுஎனும்எதிர்மறைசெய்திகளேஅதிகமாகவருகின்றன.ஆகவேநல்லபுத்தகங்களைதேடிப்பிடித்துஅதில்நல்லநேர்மறைசெய்திகளாகஉள்ளதாகவும்நல்லஎண்ணங்களைதூண்டுவதாகவும்நம்மைஆகர்ஷிபதாகவும்உள்ளநூல்கள்மற்றும்எழுத்தாளர்கள்ஆகியோரைஅமேசான்அல்லதுஉங்கள்அருகிலுள்ளபுத்தகக்கடைக்குசென்றுவாங்கிவந்துவாசியுங்கள். இரவுபடுக்கு  முன்போஅல்லதுகாலையிலோஅதனைவாசிக்கலாம் . 2 உங்கள்மனதைஅடுத்தவரிடம்பகிர்ந்துகொள்ளவும், உங்களைபோலவேமனவெளிகொண்டமனிதர்களைதேடிக்கண்டுபிடித்துஅவர்களிடம்உங்களஎண்ணங்களைபகிர்ந்துகொள்ளவும். இதற்குபெயர்மனஆட்சியாக்கம்என்றுபொருள். பெருவெற்றிகளைவலிமையானமனங்கள்ஒன்றுதிரண்டால்மட்டுமேஅடையஇயலும் .. அவ்வாறேஅடைந்துள்ளார்கள். சரியானஒருவழிகாட்டியைத்  தேர்நதிடுங்கள் எனதுவழிகாட்டிபுக்மிநிச்ட்டர்புல்லெர் .. … Continue reading

Posted in Uncategorized | Leave a comment